சனி, 5 அக்டோபர், 2013

எப்புடி இருந்த நான்... இப்புடி ஆயிட்டேன்...


எம்பி வந்து என்னப் புடிக்க

எவருமில்லைன்னு நெனச்சேன்

கம்பி வச்ச வேலி போட்டு

அடச்சுப்புட்டான் மனுசன்

ஒய்யாரமா காட்டுலதான்

சுத்த முடியுதா?

இல்ல

ஒசரமான மரத்துலதான்

துன்ன முடியுதா?

காட்டுக்குள்ளே நெஞ்ச நிமித்தி

நடந்து வந்தேன் சோக்கா...

கேவலம் ஒரு கேரட்டுக்கு

குனிய வச்சான் நேக்கா... :-(2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...