ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சனங்களும்... சனநாயக வா(வியா)திகளும்...!நன்றி: கூகிள் படங்கள்.19 கருத்துகள்:

 1. உருவங்கள் மாறலாம் ,ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கும்பா... கரீட்டா சொல்லிக்கினபா...

   ரெம்ப டேங்க்ஸ்பா...

   நீக்கு
 2. மிக அருமையான படங்கள்! வசனங்களும் சூப்பர்! நைனா!

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவை மிகுந்த எழுத்தாளனின் சிறப்பான படைப்புக் கண்டு மகிழ்ந்தேன்
  வியந்தேன் ! படங்களை வைத்துக்கொண்டு நாட்டு நடப்பை மிக அழகாக
  விமர்சித்த விதம் அருமை ! உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு :))))))மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 4. பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மை வெளிப்படும் என்பதை விளக்கிய விதம் மிகவும் அருமை!

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. தங்களுக்கும் தாமதமான எனது நல்வாழ்த்துக்கள்...!

   நீக்கு
 6. இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கும்
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் தாமதமான எனது சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

   நீக்கு
 7. அருமையான படங்கள். சிறப்பான கருத்துகள்...

  உங்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...